Tuesday 27 December 2011

உணர்வுள்ள தமிழன் வலைப்பதிவு அறிமுகம்

என் இனிய உணர்வுள்ள தமிழர்களே நமக்காக நம் நன்மைகளுக்காக நமது தேவைகளுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் எந்த ஒரு அரசியல் நபரையும் சாராமல் நமக்காக நாமே போராடவும் நமது உரிமைகளை காக்கவும் நமது நியாயமான கருத்துக்களை மற்றும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும் உணர்வுள்ள தமிழர்களிடத்தில் கொண்டு செல்வதற்காக நான் இந்த உணர்வுள்ள தமிழன் என்கிற வலைப்பதிவை தொடங்கி உள்ளேன் இதற்க்கு உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும் என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன்

இப்படிக்கு
உங்கள்
உணர்வுள்ள தமிழன்